காணிக்கை
அருள்மிகு கொஞ்சீஸ்வரர் திருக்கோயிலின் பராமரிப்பு,
திருப்பணி மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக
அன்புடன் காணிக்கை வழங்கலாம்.
உங்கள் காணிக்கை கோயிலின் வளர்ச்சிக்கும்
பக்தர்களுக்கான சேவைகளுக்கும் உதவியாக இருக்கும்.
காணிக்கை வழங்கும் வழிகள்
வங்கி கணக்கு விவரம்
Account Name : ARULMIKU KONCHISWAR TEMPLE MAINTENANCE
Bank : CANARA BANK
Account Number : 120002916530
Branch : MARUNGUR
IFSC Code : CNRB0001631
UPI மூலம் காணிக்கை
UPI QR Code மூலம் காணிக்கை வழங்கலாம்.

