வேலைவாய்ப்பு
அருள்மிகு கொஞ்சீஸ்வரர் திருக்கோயில் பராமரிப்பு & சேவா அறக்கட்டளையில் ஆன்மிக சேவையில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கிடைக்கும் பணியிடங்கள்
ஆலய பூஜாரி
வயது: 25 – 50
கணினி நிர்வாகி
வயது: 20 – 45
கல்வித் தகுதி: Degree
சமையல் பணியாளர் (அன்னதானம்)
வயது: 25 – 50
ஆசிரியர்கள் (இலவச கல்வி சேவை)
வயது: 21 – 50
கல்வித் தகுதி: Degree
